News March 20, 2026

சென்னையில் பெண் குரலில் பேசி தனிமைக்கு அழைப்பு

image

அம்பத்தூரைச் சேர்ந்த 24 வயது இளைஞரை, பெண் குரலில் பேசி தனிமையான இடத்துக்கு வர செய்த மர்ம கும்பல் வானகரம் பகுதியில் தாக்கி, அவரது பைக்கையும் செல்போனையும் பறித்துச் சென்றது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அப்துல் ரகுமான், சரத், திருமலைவாசன் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட வாகனமும் செல்போனும் மீட்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!