News March 20, 2026
திருவள்ளூர் அருகே வாலிபர் சடலம்!

கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியில் நேற்று முன் தினம் சுமார் 27 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில், பிணமாக கிடந்தார். இதுகுறித்து போளிவாக்கம் கிராம அலுவலர் மார்டின், மணவாள நகர் போலீசாரிடம் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்ட போலீசார், இறந்தவர் யார்?, தற்கொலையா..?, கொலையா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.