News March 20, 2026
கிருஷ்ணகிரியில் விழி பிதுங்கும் அரசு அலுவலர்கள்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் பேனர் வைத்துள்ளனர். பூம்பூம்மாட்டுக்காரன் கொட்டாய், கட்டிகானப்பள்ளி, வரட்டனப்பள்ளி, கம்மம்பள்ளி உட்பட பல்வேறு கிராமங்களில் நீண்ட நாள் கோரிக்கைளை நிறைவேற்ற கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அரசு அலுவலர்கள் விழி பிதுங்கி நிற்பதாக தெரியவந்துள்ளது.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.