News March 20, 2026

கள்ளக்குறிச்சியில் கடும் எச்சரிக்கை!

image

சங்கராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமண மண்டபம் உரிமையாளர்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருமண மண்டபங்களில், வளைகாப்பு, காதுகுத்து என்ற பெயரில் போலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பணப்பட்டுவாடா, விருந்து அளித்தால் தேர்தல் அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!