News March 20, 2026
தஞ்சாவூர்: திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றியம் கருப்பூர் ஊராட்சி பகுதியில் நேற்று மாலை திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.