News March 20, 2026
அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதில் அதிமுக மாவட்ட செயலாளரான முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் விக்ரம பாண்டியன், அதிமுக விவசாயப் பிரிவு குணசேகரன், மு.மா.கவுன்சிலர் நல்லமுத்து, அதிமுக மாணவரணி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.