News March 20, 2026

டெல்லி சென்ற கிருஷ்ணகிரி விவசாயிகள்!

image

விவசாயிகளைக் காக்கவும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று (மார்ச் 19) அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர். உணவு உற்பத்தி அதிகரித்தும் விவசாயிகள் நஷ்டமடைவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Similar News

News April 14, 2026

கிருஷ்ணகிரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த<<>> இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!