News March 20, 2026
சென்னை அண்ணா பல்கலை.., ஆசிரியர்கள் அவதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 328 கற்பித்தல் உதவியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் நியமனம் செய்யக் கோரி போராடி வருகின்றனர். 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு உரிய கவனம் இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். மீண்டும் பணியில் சேர்க்க அரசு மற்றும் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.