News March 20, 2026

தமிழகத்தில் அடுத்த புதிய கட்சி உதயமானது

image

2026 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிய கட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் கூட்டமைப்புகள் இணைந்து விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி என்ற கட்சியைத் தொடங்கியுள்ளனர். இதன் மாநிலத் தலைவரான பரிமணம், கட்சிக் கொடியை நேற்று விழுப்புரத்தில் அறிமுகம் செய்தார். இத்தேர்தலில் குறைந்தது 50 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!