News March 20, 2026

விழுப்புரத்தில் ரூ.8.50 லட்சம் பறிமுதல்!

image

விழுப்புரம்: கோட்டகுப்பம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.8.50 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோன்று கோலியனூர் அருகே உரிய ஆவணமின்றி முட்டை லாரியில் வைத்திருந்த ரூ.3.93 லட்சம் ரொக்க பணத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!