News May 16, 2024
திருவள்ளூரில் மழை பெய்யும்

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 20, 2025
திருவள்ளூர்: மறைந்த ராணுவ வீரருக்கு ரூ.40 லட்சம்!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளநிலை படை அலுவலர் ஸ்டேன்லி இராணுவ படைப்பணியின் போது வீரமரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.40 லட்சத்திற்கான காசோலையை வீரரின் மனைவிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
News December 20, 2025
திருவள்ளூர்: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

திருவள்ளூர் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <
News December 20, 2025
திருவள்ளூரில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

திருவள்ளூர் மக்களே.., வீட்டில் கரண்ட் வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


