News March 20, 2026

திருவள்ளூரில் ரூ.5 லட்சம் பறிமுதல்!

image

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த காட்டூர் – திருவெள்ளைவாயல் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று(மார்ச் 19) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்திப்பட்டு அடுத்த பாலமேடு பகுதியைச் சேர்ந்த வள்ளி முத்துக்குமார் ஆகியோர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, பொன்னேரி சார் ஆட்சியர் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!