News March 20, 2026
சேலம்: கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி!

அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தம்பதி தங்கம் (40) – பத்மா (40). பத்மாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கம், அடிக்கடி மது அருந்திவிட்டு பத்மாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தங்கம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பத்மா அம்மிக்கல்லை தங்கம் தலையில் போட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பத்மாவை கைது செய்தனர்
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.