News March 20, 2026
குன்றத்தூர்: 2 வாலிபர்கள் அதிரடி கைது!

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த சரளா(73) என்ற மூதாட்டியிடம் கடந்த மார்ச் 11ஆம் தேதி மர்மநபர்கள் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த போலீசார் விசாரணையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அனாகபுத்தூரைச் சேர்ந்த நவீன்(25) மற்றும் குன்றத்தூரைச் சேர்ந்த அசோக்குமார்(24) என்பதும், செயின் பறித்ததும் தெரிய வந்ததும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.