News March 20, 2026

அரக்கோணம் அருகே துடிதுடித்து பலி!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிலர் நேற்று முன் தினம் இரவு ஆட்டோவில் சாலை கிராமம் நோக்கி சென்றனர். அப்போது, அரக்கோணம் – சோளிங்கர் ரோடு மேம்பாலம் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில், 7 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கட்டட மேஸ்திரி ஜெயபால்(45) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!