News March 20, 2026

செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

image

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நாராயணன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு 5 வயது சிறுமியிடம் சிப்ஸ் தருவதாக கூறி, அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு நீதிமன்றம் குற்றம் நிரூபணம் ஆனதால் நாராயணனுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!