News March 20, 2026
பெரியகுளம்: MLA சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி

பெரியகுளத்தை சேர்ந்த நாகலிங்கம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் DMK சார்பாக போட்டியிடுவதற்காக விருப்பம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கித் தருவதாக நாகலிங்கத்திடம் 2 பேர் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நாகலிங்கம் தென்கரை காவல்துறை புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று ஆசிப்ராஜா, கார்த்திக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.