News March 20, 2026
கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்து தற்கொலை!

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.