News March 20, 2026

இராமேஸ்வரத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

image

இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் 50 மி.மீ, பாம்பனில் 30 மி.மீ மழையும் நேற்று பதிவானது. இந்த கனமழையின் காரணமாக இராமேஸ்வரம் கோவில் நான்கு ரத வீதி, நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் பெருக்கெடுத்து ஓடி அக்னி தீர்த்த கடலில் கலந்தது. இந்நிலையில் இராமேஸ்வரம் மாங்காடு அருகே அமிர்தபுரம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!