News March 20, 2026

4 நாள்களில் இறுதியாகும் அதிமுக கூட்டணி: EPS

image

பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு நாளை இறுதி செய்யப்படும் என EPS கூறியுள்ளார். டெல்லியில், நேற்றிரவு அமித்ஷாவை சந்தித்துப் பேசிய நிலையில், அவர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவுடன், அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை; தங்களுடன் புதிய கட்சிகள் வர வாய்ப்பு குறைவு என்றார். மேலும், 4 நாள்களில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகி பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!