News March 20, 2026
சேலம்: தவெக மா.செயலாளர் திடீர் அறிக்கை!

2026 தேர்தலை முன்னிட்டு சேலம் தவெக மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், தேர்தல் முடியும் வரை தனது பதவியைப் பயன்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார். நிர்வாகிகள் அனைவரும் பதவியை மறந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவரது அழைப்பு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஒரு சாதாரணத் தொண்டனாகக் களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.