News May 16, 2024
விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை அருகே நடந்த விபத்தில் நேற்று 9 பேர், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலையில் நிகழும் விபத்து அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விபத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர்களும் வாகனங்களை எச்ச்சரிக்கையாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 31, 2025
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

தங்கம் விலை இன்று (டிச.31), 22 கேரட் கிராமுக்கு ₹50 குறைந்து ₹12,550-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹1,00,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மேலும், <<18718427>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
News December 31, 2025
இதை தினமும் ஊறவச்சு சாப்பிடுங்க! ரொம்ப நல்லது!

உணவுகளில் ஒரு முக்கிய பருப்பு வகை பச்சைப்பயிறு. இதை தினமும் ஊற வைத்து சாப்பிட்டால், பல நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது *நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது *உடல் எடையை குறைக்க உதவுகிறது *பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்கள் அபாயத்தை தவிர்க்கிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *Folate சத்து நரம்பு மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
News December 31, 2025
REWIND: இவர்கள்தான் 2025 ரன் மெஷின்கள்!

இன்றுடன் 2025 முடிந்து விட்டது. இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் பல வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில், 2025-ல் அதிக ரன்களை(ODI, டெஸ்ட் & T20I சேர்த்து) குவித்த வீரர்களின் லிஸ்ட்டை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe, செய்து யார் முதல் இடத்தில் உள்ளார்கள் என்பதை பாருங்க. உங்களை 2025-ல் கவர்ந்த பேட்ஸ்மேன் யார்?


