News March 20, 2026
திருச்சி: ரமலான் பண்டிகை குறித்த அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம் பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பேகம் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலில் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டு ரம்ஜான் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிறை தென்படாததால், ரமலான் பண்டிகை வரும் சனிக்கிழமை (மார்ச்.21) அன்று கொண்டாடப்படும் என்று தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.