News March 20, 2026
கோவைக்கு வாக்கு இயந்திரங்கள் தயார்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3,571 ஓட்டு சாவடிகள் உள்ளன. இவற்றில் பயன்படுத்த 8,343 ஓட்டு மிஷின்கள், 5200 கட்டுப்பாட்டு மிஷின்கள், 5572 ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் என மொத்தம் 19,115 மிஷின்கள் தயார் நிலையில் பாதுகாப்பாக தெற்கு தாலுக்கா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் தாலுகா வாரியாக ஒப்படைக்கப்பட உள்ளதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.