News March 19, 2026
தேனி : வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

தேனி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரியை செலுத்த, நிலுவைத் தொகையை சரிபார்க்க, செலுத்திய வரி விவரங்களை ஆராய இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் உங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம். SHARE IT.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.