News March 19, 2026

BIG BREAKING தூத்துக்குடி: மாணவி கொலை வழக்கில் குற்றவாளி கைது

image

விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சாயல்குடியை சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்ற இளைஞரை இன்று போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே, 2020 ல் எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!