News March 19, 2026

கிருஷ்ணகிரி: ஆட்சியர் & எஸ்.பி முக்கிய ஆலோசனை!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட, பொது மற்றும் செலவினப் பார்வையாளர்கள் நேற்று ஆட்சியரை சந்தித்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் மற்றும் எஸ்.பி. தங்கதுரை ஆகியோர் நேரில் சந்தித்து, அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!