News March 19, 2026
அரியலூர்: புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுதேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் மீறல், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் அளித்தல் உள்ளிட்ட புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800 599 4401, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்- 04329 228845, 04329 228847 தெரிவிக்கலாம்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.