News March 19, 2026

திருப்பத்தூர்: அட்டுழியம் செய்த திமுக குடும்பத்தினர்!

image

ஆலங்காயம் அருகே சாலை வசதி சரியில்லை என கூறிய நபரை, ஆலங்காயம் பேரூராட்சி திமுக செயலாளர் ஸ்ரீதர் குடும்பத்தினர் மற்றும் அவரது மகன் ஆதரவாளர்கள் சேர்ந்து, தாக்கியதில், ஆலங்காயம் அடுத்த படகுப்பம் பகுதியை சேர்ந்த, உமாபதி என்பவர் பலத்த காயமடைந்தார். மேலும், காதில் இரத்தம் வழிந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

Similar News

News April 9, 2026

திருப்பத்தூர்: கோடை காலத்தில் கரண்ட் கட்டா..? CLICK

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.. கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 9, 2026

திருப்பத்தூர்: டிகிரி இருக்கா? இந்தியன் வங்கியில் நல்ல வேலை!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!