News March 19, 2026
திருப்பூரில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திருப்பூர் கணக்கம்பாளையம் மீனாட்சி அவரை சேர்ந்தவர் ரங்கராஜ்(64). இவருடைய மகன் ஆனந்தகுமார்(38). இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது முன்னால் சென்ற வேனை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் ரங்கராஜ் தலையில் வேன் சக்கரம் ஏறி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.