News March 19, 2026
விழுப்புரம்: +2 மாணவர் தற்கொலை!

வானூர் தாலுகா நாரயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் புகழேந்தி(16). இவர், புதுச்சேரி மாநிலம், காட்டேரிக்குப்பத்தில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். நேற்று முன் தினம் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார். வெகு நேரமாக கதவு பூட்டப்பட்டு இருந்ததால், பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது , அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!