News March 19, 2026
அறிவித்தார் சேலம் மாவட்ட கலெக்டர்!

ஏப்.23 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே. சிறப்பு காவலர்களாக பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அடையாள அட்டை (ம) வாக்காளர் அடையாள அட்டை நகல்களை சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவும் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.