News March 19, 2026
இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்த பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த 2026 மார்ச் 23-ம் தேதிவரை தடை விதித்திருந்தது. இந்த தடை இன்னும் 4 நாள்களில் முடிவடையும் நிலையில், தடையை ஏப்ரல் 24-ம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.