News March 19, 2026
9 ஆண்டுகளில் 633 துப்புரவு தொழிலாளர்கள் பலி

கடந்த 2017-ல் இருந்து இந்தியாவில் 633 துப்புரவுத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 52 குடும்பங்களுக்கு இதுவரை எந்தவிதமான இழப்பீடும் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமான தகவல். இதில் 86 மரணங்களுடன் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு(77), ஹரியானா(76) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.