News May 15, 2024

திருப்பத்தூர் : 98.96 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.96 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 79.34 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 6, 2026

திருப்பத்தூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

image

1.திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில், 2.பசலிக்குட்டை முருகன் கோயில், 3.லட்சுமிபுரம் கோயில், 4.திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில், 5.திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், 6.மயில் பாறை முருகன் கோயில், 7.வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில், 8.பாராண்டப்பள்ளி சிவன் கோயில், 9.கந்திலி வெக்காளியம்மன் கோயில், 10.பாப்பாயி அம்மன் கோயில். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

திருப்பத்தூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருப்பத்தூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 6, 2026

BREAKING: திருப்பத்தூரில் மழை வெளுக்கும்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் திருப்பத்தூர் பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் அண்டை மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மலை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!