News May 15, 2024

வேலூர் மாவட்டத்தில் இன்றைய வெயில் அளவு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 15)  101.7°F வெயில் பதிவானது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர். முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

வேலூர்: வேலை வேண்டுமா..? அறிய வாய்ப்பு!

image

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர்ந்தால் வேலை வாய்ப்பு உறுதி. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 8, 2025

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

image

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காட்பாடி தொகுதிக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மாறன், வேலூருக்கு ஆர்.டி.ஓ செந்தில்குமார், அணைக்கட்டு தொகுதிக்கு கலால் உதவி கமிஷனர் ஜெயசித்ரா, கே.வி.குப்பம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News December 8, 2025

வேலூர்: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை!

image

வேலூர் மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!