News March 18, 2026

சம்மரில் கிச்சன் உஷ்ணம் இன்றி இருக்க.. சூப்பர் டிப்ஸ்!

image

கோடைக் காலத்தில் கிச்சனில் சமைக்கும் போது உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்க சில டிப்ஸ்கள்: சீக்கிரமாக தயாராகும் உணவுகளை தேர்ந்தெடுங்கள் *ஜன்னலை திறந்து வையுங்கள். Exhaust ஃபேனை பயன்படுத்துங்கள் *சிறிய பாத்திரங்கள் பயன்படுத்துங்கள். அவை, விரைவாக சூடாகி சமையல் வேகமாக முடியும் *உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள அடிக்கடி தண்ணீர், ஜூஸ் பருகுங்கள் *வீட்டில் சமையலை ஒரு வேளையாக குறைக்கலாம். SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!