News March 18, 2026

சினிமா ஸ்டார்கள் OTT தொடர்களில் நடிக்கக்கூடாது..

image

சில முன்னணி நடிகர்கள், இயக்குநர்களை நம்பித்தான் தியேட்டர் பிசினஸ் இருக்கிறது. அவர்கள் OTT படங்கள், சீரிஸ்களில் நடிப்பதால்/இயக்குவதால் திரையரங்கு பிசினஸ் பாதிக்கப்படுகிறது. இதனால், முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 13, 2026

கரூரில் சோகம்: வாலிபர் துடிதுடித்து பலி!

image

கரூர் மாவட்டம், செங்கல் – தரகம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சஞ்சய்ராஜ் என்பவர், எதிர்பாராதவிதமாக ஆடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 13, 2026

ஊழல் Vs நல்லாட்சி இடையே நடக்கும் தேர்தல்: நிதின்

image

சாத்தூரில் பரப்புரை செய்த பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்,
நாட்டிலேயே ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் திமுகவை வீழ்த்தி, அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவித்தார். தமிழகம் Vs டெல்லி இடையேயான தேர்தல் இது என ஸ்டாலின் கூறி வரும் நிலையில், இது உண்மையில் ஊழலுக்கும், நல்லாட்சிக்கும் இடையேயான போட்டி என அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இந்த ஊழல் திமுகவை மக்களே வீழ்த்துவார்கள் எனவும் கூறினார்.

error: Content is protected !!