News March 18, 2026

விருதுநகர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று நாம் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு நீங்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது EPIC எண், மாநிலம், கேப்ட்சா ஆகியவறை பூர்த்தி செய்து தேடல் என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்களது பெயர், வயது, சட்டமன்ற தொகுதி, நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியை தெரிந்து கொள்ளலாம். SHARE IT

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!