News May 15, 2024

விருதுநகர்: மழைப்பொழிவு விவரம்

image

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 5 செ.மீட்டரும், ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 4 செ.மீட்டரும், சாத்தூர், திருச்சுழி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் சிவகாசி , அருப்புக்கோட்டை, காரியபட்டி ஆகிய பகுதிகளில் 1செ.மீட்டரும் மழை அளவு பதிவானது.

Similar News

News December 8, 2025

விருதுநகர்: SIR பதிவேற்றம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 வாக்காளர்களின் 16 லட்சத்து 26 ஆயிரத்து 78 வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கப்பட்டுள்ளது இதில் படிவங்களை பூர்த்தி செய்து பெறப்பட்டு 16 லட்சத்து 13 ஆயிரத்து 426 படிவங்கள் தேர்தல் ஆணையத்திற்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

News December 8, 2025

விருதுநகர்: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.42,478 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில், ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 8, 2025

விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!