News May 15, 2024

சவுக்கு சங்கர் மீது மேலும் வழக்குப்பதிவு

image

கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில், சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவருக்கு அளித்த பேட்டியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தி பேட்டி கொடுத்து பேசியதாக
வழக்கறிஞர் முத்து இன்று பந்தயசாலை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கோவை பந்தய சாலை காவல் துறையினர் சவுக்கு சங்கர், மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News

News December 9, 2025

கோவை மக்களே.. முக்கிய எண்கள்

image

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி நடந்து வருகிறது. பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள 11-ம் தேதி வரை திரும்பப் பெறப்படும். பெறப்பட்ட படிவங்கள் செயலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் மேலே உள்ள தொலைபேசி எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)

News December 9, 2025

கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 9, 2025

கோவை: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

கோவை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!