News March 18, 2026
அரியலூர்: வங்கி மேலாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கி மேலாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.