News March 18, 2026

‘துரந்தர் – 2’ படம் 4 மணி நேரமா?

image

‘துரந்தர்’ படம் வசூலை வாரிக்குவித்த நிலையில் அதன் 2-ம் பாகம் வரும் மார்ச் – 18-ம் தேதி வெளியாகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் ‘துரந்தர் – 2’ படத்திற்கு சென்சார் A சர்டிபிகேட் கொடுத்துள்ளது. அதைவிட முக்கியமானது படம் 3.52 நிமிஷமாம். முதல் பாகமே 3.34 நிமிஷம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் துரந்தர் -2 பார்க்க பாய் தலையணையுடன் தான் செல்ல வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!