News March 18, 2026
இஸ்ரேல் அழுத்தத்தால் US போரை தொடங்கியதா?

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநராக இருந்த ஜோ கெண்ட் ராஜினாமா செய்துள்ளார். ஈரானால் அமெரிக்காவுக்கு எந்த ஆபத்துக்கு இல்லை என தெரிவித்த அவர், போரை தொடங்க இஸ்ரேல் கொடுத்த அழுத்தம்தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். 2003-ல் தவறான பிரச்சாரம் மூலம் ஈராக் போருக்குள் அமெரிக்காவை இழுக்க பயன்படுத்திய, அதே தந்திரத்தை இப்போதும் இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.