News March 17, 2026

கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியாத QR Code-களை ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. QR Code பயன்படுத்தும் முன் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 எண்ணை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கவனமாக இருந்து பாதுகாப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!