News March 17, 2026

கிருஷ்ணகிரி: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!