News March 17, 2026

சட்ட சபை தேர்தல்: திருச்சியில் 14 ஆயிரம் அலுவலர்கள் ரெடி

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகள் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 தொகுதிகளிலும் தேர்தல் பணியில் 14 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் துறைவாரியாக தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!