News March 17, 2026
தேனி: கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு – ஜெகநாத்மிஸ்ரா

கம்பத்தில் நமமுக அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா தலைமையில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகநாத்மிஸ்ரா பேசியதாவது; வருகின்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக (ம) தவெக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 நாட்களில் வெளியிடப்படும் என்றார்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.