News March 17, 2026
திருச்சி: 4½ வயது சிறுவன் பரிதாப பலி

கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரஜன் (4½). தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த சிறுவன் சளி பிரச்சனையால் அவதி அடைந்த நிலையில், பிரஜனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் தான் பிரஜன் இறந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.