News March 17, 2026

திண்டிவனம் அருகே சிறுவர் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் ஹேமந்த்(7), அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் சகோதரர்களுடன் அதே ஊரில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றார். அப்போது, திடீரென ஹேமந்த் தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!